ADDED : ஜூன் 10, 2014 04:06 PM

* அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. ஆனால், அறிவால் உணர்ச்சியை வெல்வதே உயர்வு.
* பிறர் மீது கோபம் கொள்வதில் அவசரப்படாதீர்கள். முதலில் உங்களிடம் தவறு இருக்கிறதா என யோசித்துப் பாருங்கள்.
* உயிரை விட மேலான ஒழுக்கமே கற்பு. இது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது.
* திறமையின்மை, அச்சம் இந்த இரண்டாலும் மனதில் கவலை அதிகரிக்கிறது.
* எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் ஏற்பட்டு விட்டால் எண்ணிய யாவும் எளிதில் கிடைத்து விடும்.
- வேதாத்ரி மகரிஷி